பயிர் பாதுகாப்பு :: பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள்

பகுதி 9 (3) பூச்சிக்கொல்லி விதி, 1968 – ன் கீழ் பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் (13/11/2009 வரை)

வ.எண்

பூச்சிக்கொல்லியின் பெயர்

1.

2. 4 – டைகுளோரோ ஃபீனாக்ஷி அசிட்டிக் ஆசிட்

2.

அசிப்பேட்

3.

அசிட்டமிப்ரிடு

4.

ஆலாகுளார்

5.

அல்லெத்ரின்

6.

ஆல்ஃபாசைபர்மெத்ரின்

7.

ஆல்ஃபனாப்தைல் அசிட்டிக் ஆசிட்

8.

அலுமினியம் ஃபாஸ்பேட்

9.

அனிலோஃபாஸ்

10.

அட்ரஸின்

11.

ஆரியோஃபங்கின்

12.

அசாடிராக்டின் ( வேப்பம் தயாரிப்பு)

13.

அசோசைஸ்ரோபின்

14.

பேசில்லஸ் துரஞ்சியன்சிஸ் (பி.டி)

15.

பேசில்லஸ் துரஞ்சியன்சிஸ் (பி.எஸ்)

16.

பேரியம் கார்பனேட்

17.

பாவரியா பேஷியானா

18.

பென்டியோகார்ப்

19.

பென்ஃபியுரோ கார்ப்

20.

பெனோமைல்

21.

பென்சல்ஃபியுரான்

22.

பீட்டாசைஃபிளுத்ரின்

23.

பைஃபெனாஜட்

24.

பைஃபென்த்ரின்

25.

பிஸ்பைரிஃபேக் சோடியம்

26.

பிட்டர்டனால்

27.

புரோமடியோலோன்

28.

ஃபியூப்ரோபெசின்

29.

பியூட்டடிடுளோர்

30.

கேப்தான்

31.

கார்பரில்

32.

கார்பென்டாசிம்

33.

கார்போஃபியூரான்

34.

கார்போசல்பான்

35.

கார்பாக்சின்

36.

கார்பென்டஸோன் ஈத்தைல்

37.

கார்பாக்சின்

38.

கார்டாப் ஹைட்ரோகுளோரைடு

39.

குளோரன்டிரானிலிப்ரோல்

40.

குளோரோஃபென்வின்ஃபாஸ்

41.

குளோரோஃபெனாபிர்

42.

குளோரிமியூரான் ஈத்தைல்

43.

குளோரம்குவாட் குளோரைடு

44.

குளோரோத்தலோனில்

45.

குளோர்பைரிபாஸ்

46.

குளோர்பைரிபாஸ் மீத்தைல்

47.

சின்மெத்திலீன்

48.

குளோடினாஃபோப் – புரோபர்ஜில் (பைரோஸோபோப் – புரோபர்ஜில்)

49.

குளோமஸோன்

50.

குளோதையனிடின்

51.

காப்பர் ஹைடிராக்சைடு

52.

காப்பர் ஆக்சிகுளோரைடு

53.

காப்பர் சல்ஃபேட்

54.

கெளமாகுளோர்

55.

கெளமேட்ராலில்

56.

குப்ரோஸ் ஆக்சைடு

57.

சைஃபிளுத்ரின்

58.

சைஹலோஃபோப் – பியூட்டைல்

59.

சைமோஜனிஸ்

60.

சைபர்மெத்ரின்

61.

சைபனோத்ரின்

62.

டஸோமெட்

63.

டெல்டமெத்ரின் (டெகாமெத்ரின்)

64.

டையஸினோன்

65.

டைகுளோரோ டைஃபினைல் – டிரைகுளோரோஈத்தேன் (பீ.டீ.டி)

66.

டைகுளோரோபுரோப்பேன் + டைகுளோரோபுரோபேன் கலப்பு (டீடீ கலப்பு)

67.

டைகுளோர்வாஸ் (டீடீவிபி)

68.

டைகுளோஃபோப் – மீத்தைல்

69.

டைகோஃபோல்

70.

டைஃபெனோசெனஸோல்

71.

டைஃபென்தையூரான்

72.

டைஃபிளுபென்ஸீரான்

73.

டைமெத்தோயேட்

74.

டைமெத்தோமார்ப்

75.

டைனோகேப்

76.

டைதையனோன்

77.

டையூரான்

78.

டோடின்

79.

டீ-டிரான்ஸ் அலெத்ரின்

80.

எடிஃபென்ஃபாஸ்

81.

இமாமெக்டின் பென்சோயேட்

82.

என்டோசில்ஃபான்

83.

எத்திஃபான்

84.

எத்தியோன்

85.

எத்தோஃபென்ப்ராஸ் (எடோஃபென்ப்ராஸ்)

86.

ஈத்தாக்ஷிசல்ஃபியூரான்

87.

எத்தலின் டைபுரோமைடு மற்றும் கார்பன் டெட்ராகுளோரைடு கலப்பு (இடீசிடி கலப்பு 3: 1)

88.

ஃபெமோஷடோன்

89.

ஃபெனாமிடோன்

90.

ஃபெனாரிமோல்

91.

ஃபெனாஷகுய்ன்

92.

ஃபெனிட்ரொதையான்

93.

ஃபெனோபுகார்ப் (பி. ப்பி, எம், சி)

94.

ஃபெனோஷபுரோப்

95.

ஃபென்ப்ரோபாத்ரின்

96.

ஃபென்பைராக்சிமேட்

97.

ஃபென்தியான்

98.

ஃபென்வலரேட்

99.

ஃபிப்ரோனில்

100.

ஃபிளுபென்டிமைடு

101.

ஃபிளுகுளோரலின்

102.

ஃபிளுபெனாசெட்

103.

ஃபிளுபெனோஷிரான்

104.

ஃபிளுபென்ஷின்

105.

ஃபிளுசிலசோல்

106.

ஃபிளுவாலினேட்

107.

ஃபோர்குளோர் பெனுரான்

108.

ஃபோசெட்டைல் – எ.எல்

109.

ஜிப்ரலிக் ஆசிட்

110.

குளுஃபோசினேட் அம்மோனியம்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013